Ajith AK64 Mega Update : மே முதல் ஷூட்டிங் – 15 நாள் சினிமா 15 நாள் ரேசிங்!
அஜித் குமாரின் 64-வது படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது. சினிமா மற்றும் ரேசிங் என இரண்டையும் பேலன்ஸ் செய்ய அஜித் செம பிளான் போட்டுள்ளார்.
அஜித் குமாரின் 64-வது படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது. சினிமா மற்றும் ரேசிங் என இரண்டையும் பேலன்ஸ் செய்ய அஜித் செம பிளான் போட்டுள்ளார்.
பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் தனது ஆரம்பகால மெகா ஹிட் படங்களான முதல்வன் மற்றும் ஜென்டில்மேன் கதையை முதலில் உலக நாயகன் கமல் ஹாசனிடம் தான் கூறியுள்ளார்.
நடிகர் விக்ரமின் அர்ப்பணிப்பு குறித்து நடிகர் ஜீவா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். டேவிட் படத்தில் அவருடன் நடித்த அனுபவம் மற்றும் தங்கலான் படத்தைப் பாராட்டியுள்ளார்.
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட விழாவில் நயன்தாரா திடீரென மேடைக்கு வந்து இயக்குனர் விக்னேஷ் சிவனை நெகிழ வைத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகம் மற்றும் தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து நடிகர் ஆர்யா மனம் திறந்து பேசியுள்ளார். ஜூன் மாதம் முதல் கபிலனாக மாற அவர் தயாராகி வருகிறார்.
பிரபாஸின் ஃபௌசி படப்பிடிப்பு தளத்திலிருந்து ரகசியமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இடையே இருந்த நீண்ட கால கசப்புணர்வு தற்போது முடிவுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறைந்த பாடகர் எஸ்பிபி-க்கு சிலை அமைக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த், அவருடன் பயணித்தபோது நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.
கோலிவுட்டின் தற்போதைய சென்சேஷனல் ஸ்டார் பிரதீப் ரங்கநாதன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஒரு பிரம்மாண்டமான ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஈழப்போர் பின்னணியில் உருவாகியுள்ள ‘நீளிரா’ திரைப்படம் குறித்து அதன் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சியான பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.