லோகேஷ் – அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் ‘ரத்தமும் சதையுமான’ தேவதாஸ்! ‘DC’ ஷூட்டிங் முடிந்தது! ரிலீஸ் எப்போது? இதோ செம அப்டேட்!

Director Lokesh Kanagaraj and Wamiqa Gabbi in the movie DC directed by Arun Matheswaran.

லோகேஷ் கனகராஜ் மற்றும் வாமிகா கபி நடிப்பில் உருவாகியுள்ள ‘DC’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இது ஒரு நவீன கால ‘தேவதாஸ்’ கதை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Drishyam 3: ஜார்ஜ்குட்டிக்கு முடிவுரை கிடைக்குமா? ‘த்ரிஷ்யம் 3’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! மோகன்லால் ரசிகர்களுக்கு செம ட்ரீட்!

Official release date poster of Drishyam 3 starring Mohanlal, directed by Jeethu Joseph.

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த திரில்லர் தொடர்களில் ஒன்றான ‘த்ரிஷ்யம்’ படத்தின் மூன்றாவது பாகம் மே 21, 2026 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Parvathy Thiruvothu: “பாலின பேதம் தான் நம்மை பிரிக்கிறது!” சினிமா பற்றி நடிகை பார்வதி பகிர்ந்த அதிரடி கருத்து!

Actress Parvathy Thiruvothu sharing her views on gender neutrality and human-oriented storytelling in cinema.

“சினிமாவில் ‘Women Oriented’ என்ற பதம் தேவையில்லை; அனைத்துமே மனிதர்களுக்கான கதைகள் தான்” என நடிகை பார்வதி திருவோத்து தெரிவித்துள்ளார்.

Suriya in Colombo: பாடகி தீயை நேரில் சந்தித்த சூர்யா! “வரி வரி” பாட்டுக்கு கிடைத்த செம பாராட்டு! வைரல் அப்டேட்!

Singer Dhee and Music Director Santhosh Narayanan in a single frame during the production of the independent album Vari Vari.

இலங்கையின் கொழும்பு நகரில் பாடகி தீயை சந்தித்த நடிகர் சூர்யா, அவரது புதிய தனிப்பாடலான ‘வரி வரி’ பாடலைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

“என்னை ஏமாற்றிவிட்டார்கள்!” எரும சாணி விஜய் மீது பாய்ந்த புகார்! கதறி அழுத மலையாள நடிகை! நடந்தது என்ன?

Malayalam actress Anuraga S. Nambiar complaining against Eruma Saani Vijay and his wife regarding the Resort web series.

‘எரும சாணி’ விஜய் குமார் மற்றும் அவரது மனைவி மீது மலையாள நடிகை அனுராகா எஸ்.நம்பியார் மிரட்டல் மற்றும் ஏமாற்று புகார் அளித்துள்ளார்.

Raiza Wilson: காடு அவளை அறியும்.. கடந்த காலம் அவளைப் பார்த்து அஞ்சும்! ரைசா வில்சனின் ‘நோவா’ பட அதிரடி அப்டேட்!

Actress Raiza Wilson's first look poster from the movie NOVA directed by Milo.

ரைசா வில்சன் நடிப்பில் உருவாகியுள்ள ‘நோவா’ (NOVA) திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Dhanush New Movie: தனுஷ் – பிஎஸ் மித்ரன் கூட்டணியில் இணையும் பாலிவுட் ஜாம்பவான்! யஷ் மிஸ் பண்ணிய கதை! செம அப்டேட்!

Collaged image of Director P.S. Mithran's films Irumbu Thirai and Sardar alongside actor Dhanush.

‘இரும்புத்திரை’ இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தை பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Cinema Strike: மே 2-ல் மொத்தமா ஸ்டாப்! தயாரிப்பாளர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு! நடிகர்களுக்கு புதிய செக்!

A split illustrative graphic contrasting traditional cinema theatres with digital OTT streaming platforms to highlight the current industry strike issues.

தமிழ் சினிமாவில் நிலவும் நஷ்டத்தைத் தவிர்க்க, வருவாய் பகிர்வு முறையை நடிகர்கள் ஏற்க வலியுறுத்தி மே 2-ம் தேதி வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Peddi Special Song: ராம் சரண் படத்தில் ஸ்ருதி ஹாசன்! கடைசியில் முடிவான “அந்த” நடிகை! ஷூட்டிங் எப்போ?

Fan-made poster featuring Samyuktha Menon and Manasa Varanasi during Peddi movie casting process.

ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘பெத்தி’ படத்தில் ஒரு சிறப்புப் பாடலுக்கு நடனமாட நடிகை ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Yash on Toxic: “இதுவரை யாரும் பார்த்திராத கேங்ஸ்டர் படம்!” பெண் இயக்குநரை புகழ்ந்து தள்ளிய யஷ்! அப்படி என்ன ஸ்பெஷல்?

Actor Yash talking about Director Geethu Mohandas and the female gaze in Toxic movie.

‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் பெண் இயக்குநரின் பார்வை (Female Gaze) எப்படி ஒரு ஆக்ஷன் படத்தை மாற்றியிருக்கிறது என்பது குறித்து நடிகர் யஷ் மனம் திறந்துள்ளார்.