கார்த்திக் சுப்பராஜின் 10வது படம் ‘டோரதி’: டொராண்டோ திரைப்பட விழாவில் உலகத் திரையிடல்!
கீர்த்தி சுரேஷ் நடிப்பில், இசைஞானி இளையராஜா இசையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ள ‘டோரதி’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில், இசைஞானி இளையராஜா இசையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ள ‘டோரதி’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லெனின் பாண்டியன் படத்தின் புதிய புரோமோ வெளியாகி உள்ள நிலையில், செப்டம்பர் 25 அன்று தியேட்டர்களில் ரிலீசாகிறது.
திருவண்ணாமலை கிரிவலத்திற்கு நானே காரணம் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ள கருத்துக்கள் வைரலாகி வருகின்றன.
‘மகுடம்’ திரைப்படத்தில் தனது கதாபாத்திரங்கள் மற்றும் அதிர்ச்சியூட்டும் கதைக்களம் குறித்து நடிகர் விஷால் வெளியிட்டுள்ள முக்கியத் தகவல்கள்.
நடிகர் தனுஷ் நடிப்பதாகப் பேசப்பட்ட பல வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்கள் (Biopics) குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வலம் வருகின்றன. இதில் எவை உண்மையாகத் தயாராகின்றன, எவை கைவிடப்பட்டன என்பது குறித்த தெளிவான பார்வை இங்கே!
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தில், தனது அனுமதி இன்றி பாடலை உருமாற்றி பயன்படுத்தியதாக இளையராஜா தொடர்ந்த வழக்கில், சம்பந்தப்பட்ட பாடலுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணி வைத்துள்ள முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், தனது 10-வது மைல்கல் திரைப்படத்திற்காக இந்தியத் திரையுலகின் அசுர இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுடன் அதிகாரப்பூர்வமாக கைகோர்த்துள்ளார்.
தமிழ் திரையுலகின் இசை பிதாமகன் இளையராஜா, ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகமாகி இன்றுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் அவர் பகிர்ந்துள்ள சுவாரசியமான கருத்துக்கள் இதோ.
1976 மே 14-ல் ‘அன்னக்கிளி’ மூலம் தொடங்கிய இளையராஜாவின் இசைப் பயணம் இன்றுடன் 50 ஆண்டுகளை எட்டியுள்ளது. அரை நூற்றாண்டு கால இந்தச் சாதனையைத் திரை உலகம் கொண்டாடி வருகிறது.
ஆனந்த் நீலகண்டனின் திரைக்கதையில் பாவ்னா தத்தா தல்வார் இயக்கும் ‘வால்மீகி ராமாயணம்’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இது ஒரு அனிமேஷன் படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.