Posted incinema news Entertainment Latest News
அஜய் தேவ்கன் சுதீப்பின் வாதங்கள்- கங்கணா ரணாவத் புதிய கருத்து
அஜய் தேவ்கன் ஹிந்தியின் பிரபலமான நடிகர் இவருக்கும் பிரபல கன்னட நடிகரான கிச்சா சுதீப்புக்கும் இடையில் இரண்டு நாட்களுக்கு முன் டுவிட்டரில் கடுமையான சொற்போர் வாதம் நடந்தது. ஹிந்தியை திணிப்பதாக சொல்லும் நடையில் கிச்சா சுதீப் பேச, ஹிந்திதான் தேசிய மொழி…