---Advertisement---

எஸ்.வி சேகரின் வண்ணக்கோலங்களுக்கு இந்த மதிப்பா

Published on: July 26, 2021
---Advertisement---

80 மற்றும் 90களில் தூர்தர்ஷனில் வெளிவந்த சீரியல் வண்ணக்கோலங்கள். அந்தக்காலங்களில் சீரியல் பார்ப்பதற்கு மக்கள் அதிக ஆர்வமாக இருப்பர். அப்போது இருந்த டயனோரா, சாலிடெர் கலர் மற்றும் ப்ளாக் அண்ட் ஒயிட் டிவிக்களில் மாலை நேரத்தில் தூர்தர்ஷனில் டிவி பார்ப்பது சுகம்.

அப்போது சேட்டிலைட் டிவிக்கள் இல்லாத காலமாதாலால் தூர்தர்ஷனுக்கும், சீரியலுக்கும் நல்ல மதிப்பு இருந்தது.

இந்த நிலையில் எஸ்.வி சேகரின் வண்ணக்கோலங்கள் என்ற சீரியல் புகழ்பெற்றது. அந்த சீரியலை மட்டும் தூர்தர்ஷன் 11 முறை ரீ டெலிகாஸ்ட் செய்துள்ளதாம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.