---Advertisement---

சூர்யா தயாரிப்பில் அக்‌ஷய்குமார் நடிக்கும் புதிய படம்

Published on: April 25, 2022
---Advertisement---

சூர்யா தயாரிப்பில் கடந்த 2020ல் வெளியான திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி இருந்தார். விமானி கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளியாகிய இப்படம் தமிழில் தியேட்டரில் வந்திருந்தால் இன்னும் பிரமாண்டத்தை தொட்டிருக்கும்.

இருப்பினும் ஓடிடியில் வெளியாகியே அமோக வரவேற்பை பெற்றது. அமேசான் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியது.

இந்த படம் ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு ஹிந்திக்கு செல்கிறது. ஹிந்தியில் இப்படத்தில் அக்‌ஷய்குமார்  ஹீரோவாக நடிக்கிறார். தமிழ் படத்தை தயாரித்த சூர்யாவே இப்படத்தை தயாரிக்கிறார் அவரின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்த குழுவினர் அனைவரும் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

பிறக்கப் போகும் குழந்தை குறித்து சமந்தா அளித்த பதில் குறித்த வைரல் தகவல்.

Samantha’s Playful Reply: ரசிகர்களின் கேள்விக்கு நடிகை சமந்தாவின் கியூட் & ஜாலி பதில்!

Concept graphic representing the historic collaboration between directors Shankar and AR Murugadoss.

Breaking News: ஷங்கர் – ஏ.ஆர்.முருகதாஸ் மெகா கூட்டணி: தெலுங்கில் உருவாகும் பிரம்மாண்டப் படம்!

Official single release announcement graphic for the song Muthumani from Dorothy.

Dorothy Second Single: டோரதி படத்தின் இரண்டாவது பாடல் ‘முத்துமணி’ நாளை வெளியீடு!: இசைஞானி இளையராஜா இசையில் கலக்க வரும் அடுத்த மெலடி – செப்டம்பர் 25 ரிலீஸ்!

Concept graphic representing producer Yuvaraj Ganesan and Million Dollar Studios projects.

Ashok Selvan’s Next Release: ஒரு படத்துக்கு 500 கதைகள் வருது: மில்டன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஓபன் டாக்!

Official musical update concept graphic for Karthik Subbaraj's film Dorothy.

Dorothy Update: இளையராஜா இசையில் அடுத்த அதிரடி: வருகிறது ‘ராஜா ட்ரான்ஸ்’!: கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்திலிருந்து வெளியாகும் அடுத்த செம அப்டேட்!

Official release date announcement poster for Vijay Deverakonda's period action drama Ranabaali.

Ranabaali Update: அக்டோபர் 16-ல் வெளியாகும் விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபலி’: தசராவை குறிவைக்கும் பிரம்மாண்ட பான்-இந்தியா பீரியட் படம்!