---Advertisement---

அட்டகாசமான டைட்டிலில் விஷால் நடிக்கும் படம்

Published on: August 29, 2021
---Advertisement---

விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி சார்பாக புதிய படத்தில் நடிக்கிறார். இது விஷாலின் 33வது படமாகும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சினிமா படங்களுக்கு டைட்டில் வைப்பதே மிகப்பெரிய கலை அதிரடி ஆக்சன் படங்களுக்கு கேட்சிங்கான டைட்டில் வைப்பது பெரிய சவாலான பணி.

அந்த வகையில் விஷால் நடிக்கும் இந்த படத்துக்கு வீரமே வாகை சூடும் என்ற அற்புதமான டைட்டிலை வைத்துள்ளனர்.

இந்த படத்தை து.பா சரவணன் இயக்குகிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.