---Advertisement---

சூப்பர் ஸ்டார் படத்துக்கு ஒன்றாக புறப்பட்ட மீனா, குஷ்பு

Published on: December 22, 2020
---Advertisement---

ரஜினியுடன் அன்புள்ள ரஜினிகாந்த் காலம் தொட்டே நடித்து வருபவர் நடிகை மீனா. அப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் வளர்ந்த பிறகு எஜமான், வீரா உள்ளிட்ட படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.

அதே போல் குஷ்புவும் மன்னன், அண்ணாமலை, பாண்டியன் உள்ளிட்ட படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர்கள் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் திரைப்படம் அண்ணாத்தே.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மீனா, குஷ்பு இருவரும் இணைந்து ஹைதராபாத் பயணமாகியுள்ளார்கள்.

இந்த புகைப்படத்தை இருவரும் வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஆஸ்தான இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்த குஷ்பு

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Nani and director Prem Kumar's new movie project.

நானி – ’96’ பிரேம் குமார் கூட்டணியில் உருக்கம் நிறைந்த காதல் கதை: ஹீரோயினாக ருக்மிணி வசந்த்?

Editorial visual featuring the shoot wrap of Dayangaram.

ஷூட்டிங் முடிந்த கையோடு வெளியாகும் விஜே சித்துவின் ‘டயங்கரம்’: டிசம்பரில் தியேட்டர் ரிலீஸ்!

Editorial visual featuring the censor delay for Karathey Babu.

அரசியலை அதிரவைக்கும் ‘கராத்தே பாபு’: சென்சார் போர்டு கெடுபிடியால் 2027-க்கு தள்ளிப்போகும் ரிலீஸ்?

Editorial visual featuring Rashmika Mandanna meeting Chief Minister Vijay.

“ஃபேன் கேர்ள் டூ சிஎம்!”: முதல்வர் விஜயை நேரில் சந்தித்து நெகிழ்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the announcement of Suhas's bilingual film Hide And Silk.

சூரி வாழ்த்து தெரிவித்த சுஹாஸின் புதிய இருமொழிப் படம் ‘ஹைட் அண்ட் சில்க்’: தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ்!

'ஜெயிலர் 2' பட டிக்கெட் முன்பதிவு குறித்த செய்திப் படம்.

ஜெயிலர் 2 டிக்கெட் விலை விவகாரம்: பெங்களூரில் ரூ.2000, சென்னையில் எவ்வளோ தெரியுமா?