---Advertisement---

சாதாரண சப் இன்ஸ்பெக்டர் சேரில் முதல்வர் உட்கார்ந்தார்- இன்ஸ்பெக்டர் நெகிழ்ச்சி ஆடியோ

Published on: September 30, 2021
---Advertisement---

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வருகை பதிவேடுகளை பார்வையிட்டு பின்பு போலீசாரின் குறைகளையும் கேட்டறிந்தார்.

இந்த நிலையில் இது குறித்து பெண்ணாகரம் காவல் ஆய்வாளர் மாணிக்கவாசகம் என்பவர் நெகிழ்ச்சியாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

என்னுடைய 36 ஆண்டுகால வரலாற்றில் இப்படி ஒரு முதலமைச்சர் நடந்துகொண்டதில்லை. சாதாரண எஸ்.ஐ உட்காரும் நாற்காலியில் அமர்கிறார் என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

https://twitter.com/sunnewstamil/status/1443460035812605959?s=20

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Wamiqa Gabbi emerging as Kollywood's new favorite leading lady.

கோலிவுட்டின் புதிய ஃபேவரைட் வாமிகா கபி: விஷால் மற்றும் சூர்யா படங்களுடன் ஹாட்ரிக் ஹிட் – முழு விவரம்!

Director Shiva Nirvana addressing recent cinematic collaboration rumors.

தனுஷ் இயக்கத்தில் புதிய படமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் శిவ நிர்வாண!

Behind-the-scenes concept graphic celebrating the fast-paced creation of the Muthumani music video from Dorothy.

இளையராஜாவின் இசையில் மிரட்டலான ‘முத்துமணி’ இசை வீடியோ: 5 நாட்களில் திட்டமிடப்பட்டு ஒரே நாளில் படமாக்கப்பட்ட சாதனை!

Official promotional poster celebrating Pyaar Prema Kalyanam trending #5 globally on Netflix.

நெட்ஃபிளிக்சில் சாதனை படைக்கும் ‘பியார் பிரேமா கல்யாணம்’: உலக அளவில் டாப் 5 இடத்தைப் பிடித்து மிரட்டல்!

Conceptual graphic representing the theatrical rights acquisition of the film Drones by 5 Star Senthil.

டிபிக்கல் கலகலப்பான என்டர்டெய்னராக வரும் ‘ட்ரோன்ஸ்’: ஆல் இந்தியா தியேட்டரிக்கல் உரிமையை கைப்பற்றிய 5 ஸ்டார் செந்தில்!

Official announcement poster for Kamal Haasan's upcoming action film directed by SU Arun Kumar.

கமல்ஹாசன் – எஸ்.யூ. அருண்குமார் கூட்டணி: அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மாஸ் ஆக்‌ஷன் படம் – மிரட்டலான தோற்றம்!