---Advertisement---

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பணி நியமன ஆணை வழங்கினார் ஸ்டாலின்

Published on: August 14, 2021
---Advertisement---

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அடிப்படையில் அதற்கான ஆணையை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பலருக்கும் வழங்கினார்.

அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப்படவுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆர்.டி.எம். புரத்தில் நடந்த நிகழ்ச்சியில், பயிற்சி முடித்த 24 அர்ச்சகர்கள் உட்பட 58 அர்ச்சகர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.