---Advertisement---

பவன் கல்யாணை வாழ்த்திய ஸ்ரீ திவ்யா

Published on: April 15, 2021
---Advertisement---

கடந்த வாரம் தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி நடை போட்டு வரும் படம் வக்கீல் சாப். இந்த படத்தில் வக்கீலாக அதிரடியாக நடித்துள்ளார் பவன் கல்யாண். தமிழ், ஹிந்தியில் வந்த நேர்கொண்ட பார்வை, பிங்க் படங்களின் ரீமேக்தான் இப்படம் என்றாலும் தெலுங்கு ரசிகர்களுக்காக கொஞ்சம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தை பார்த்த நடிகை ஸ்ரீதிவ்யா படத்தை புகழ்ந்துள்ளார். கண்டிப்பாக இந்த படத்தை பாருங்கள் பவன் கல்யாணுக்கு பவர் புல் கண்கள் என புகழ்ந்துள்ளார் ஸ்ரீதிவ்யா.

https://twitter.com/SDsridivya/status/1382332698920767488?s=20

https://twitter.com/SDsridivya/status/1382332698920767488?s=20

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.