---Advertisement---

சுமதி அக்கா மட்டும் இல்லேன்னா…சூரி இல்லையாம்…மறுமலர்ச்சி கிடைக்க இவங்க தான் காரணமாமே?…

Published on: June 18, 2024
soori
---Advertisement---

 

“விடுதலை” படத்தின் மூலமாக கதாநாயகனாக மாறினார் சூரி. அதற்கு முன்னர் காமெடியனாக மட்டுமே பார்த்து பழக்கப்பட்டவர். “வெண்ணிலா கபடி குழு”படத்தின் மூலம் கிடைத்தது பாப்புலாரிட்டி சூரிக்கு. வரிசையாக வெற்றி படங்கள் தான். ‘புரோட்டா’சூரியாக தமிழ் சினிமாவில் ரவுண்டு வர துவங்கினார்.

தான் சினிமாவில் நுழைந்தது பற்றி பேசிய சூரி, “மறுமலர்ச்சி” படத்திற்காக துணை நடிகர் எல்லாம் ஒரு வாகணத்தில் திருவண்ணாமலைக்கு கிளம்ப தயாராக இருந்தார்களாம். ஏ.வி.எம்.ஸ்டூடியோவுக்கு  முன்னர் இருந்து கிளம்ப தயாராக இருந்தனராம்.

marumalarchi
marumalarchi                                                                                                     அப்போது சூரியும் துணை நடிகர்களை அழைத்து செல்லும் ஏஜென்டிடம் நானும் வர்றேன், என்னையும் சேத்துக்குங்க என வாய்ப்பு கேட்டாராம்..

சூரிக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த சுமதி என்பவர் தான் சூரிக்கு ரெக்கமென்ட் செய்தார்களாம். அதற்கு பிறகு தான் அவருக்கு அனுமதி கிடைத்துள்ளது வண்டியில் ஏற.

ஷூட்டிங் ஸ்போட்டிற்கு ஒரு வழியாக வந்து சேர்ந்தாராம் சூரி அவருடன் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த சூரியுன் நண்பரும் போயிருக்கிறார். சூரிக்கு வாய்ப்பு கிடைக்க சுமதி அக்கா தான் காரணம் என அவரே சொல்லியிருந்தார்.

“மறுமலர்ச்சி” படத்தில் வரும் மார்க்கெட் சீன் எடுக்கும் போது தான் முதன் முதலாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியை பார்த்தாராம். மம்மூட்டிக்கு பக்கத்தில் தான் நின்றதை தன்னால் முதலில் நம்பவே முடியவில்லை என சொன்னார் சூரி.

“கருடன்” வெளியான பிறகு இனி சூரியைகாமெடியனாக பார்க்க முடியாது. ஹீரோவா மட்டும் நடிங்கன்னு சொல்ற அளவுக்கு இன்றைக்கு சூரி தமிழ் சினிமாவின் ஹிட் லிஸ்ட் ஹீரோவாக மாறி விட்டார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official 'First Move' promotional poster for Dhruv Vikram's action film Jackie.

துருவ் விக்ரமின் ‘ஜாக்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் மூவ் அப்டேட்: சந்தோஷ் நாராயணன் இசையில் விறுவிறுப்பாக நடக்கும் படப்பிடிப்பு!

Official trailer promotional graphic for Keerthy Suresh and Karthick Subbaraj's Dorothy.

கார்த்திக் சுப்புராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’ ட்ரெய்லர்: கிராமத்து பின்னணியில் மிரட்ட வரும் இசைஞானி இளையராஜா காவியம்!

Official promotional poster for the Marathi film gondhal, India's official entry to the 2027 Oscars.

2027 ஆஸ்கார் களத்தில் மராத்தி படம்: இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘கொண்டால்’!

Official announcement poster for Bhavana Studios' upcoming multilingual comedy-drama Picnic.

பிரேமலு தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மெகா படம்: குடும்பத்துடன் கொண்டாட வரும் ‘பிகினிக்’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Recording studio setup during the official dubbing commencement of VJ Siddhu's Dayangaram.

விஜே சித்துவின் ‘டயங்கரம்’ பட அப்டேட்: பிரம்மாண்டமான முறையில் தொடங்கும் டப்பிங் பணிகள் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official character look poster of Suraj Venjaramoodu as 'Dileep' in Jailer 2.

ஜெயிலர் 2 மிரட்டலான கேரக்டர் ரிவீல்: ‘திலீப்’ கதாபாத்திரமாக களமிறங்கும் தேசிய விருது நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு!