நடிகர் சூரி நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதனால் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து குவிந்தது.
இந்நிலையில் தற்போது பாண்டிராஜ் இயக்கி வரும் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பில் சூர்யா தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
இதில் படத்தின் கதாநாயகன் சூர்யா, மற்றும் சத்யராஜ், சரண்யா, இயக்குனர் பாண்டிராஜ் பழைய ஜோக் தங்கதுரை உள்ளிட்ட பலர் பங்கு கொண்டனர்.
ரொம்ப நன்றிங்க @Suriya_offl அண்ணன் @pandiraj_dir அண்ணன் #sathyaraj சார் @sunpictures குழுமம்🙏🙏🙏 ❤️#EtharkkumThunindhavan #shootingspot @RathnaveluDop sir @priyankaamohan pic.twitter.com/DXzPnNb7Qa
— Actor Soori (@sooriofficial) August 27, 2021









