---Advertisement---

சூரரை போற்று படத்துக்காக சூர்யா வெளியிட்டுள்ள கவுண்ட் டவுன் வீடியோ

Published on: November 11, 2020
---Advertisement---

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா ஊரடங்குக்கு முன்பே தயாராகி விட்டது. தயாராகி விட்ட இப்படம் ஏப்ரல் 14ல் ரிலீஸ் ஆவதாக இருந்தது. அந்த நேரத்தில் மிக கடுமையான லாக் டவுன் கடைபிடிக்கப்பட்டதால் யாரும் எங்கும் வெளியில் செல்ல முடியாத நிலை இருந்தது தியேட்டர்களும் திறக்கப்படவில்லை அதனால் படம் ரிலீஸ் ஆக தாமதம் ஆகி தற்போது ஓடிடி தளமான அமேசானில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் நாளை படம் வெளிவருவதையொட்டி நடிகர் சூர்யா ஒரு கவுண்ட் டவுன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

வித்தியாசமாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவை பாருங்கள்.

https://twitter.com/Suriya_offl/status/1326442518431506432?s=20

https://twitter.com/Suriya_offl/status/1326442518431506432?s=20

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!

Actor Legend Saravanan speaking at a private college event in Chennai.

விஜய் சார் படங்கள் போல என் படமும் இருக்கும்: டிரிபிள் ஆக்ஷனில் களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்!