---Advertisement---

சோனு சூட்டை அடிக்க தயங்கிய சிரஞ்சீவி

Published on: December 23, 2020
---Advertisement---

சிரஞ்சீவி தற்போது நடித்து வரும் படம் ஒன்றில் சோனு சூட் வில்லனாக நடிக்கிறார். சோனு சூட் தமிழில் ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் .சமீப காலமாக சோனு சூட் மிக மரியாதைக்குரிய நபராக சமூகத்தில் பார்க்கப்படுகிறார்.

கடந்த 8 மாதத்தில் சோனு சூட் மீது உள்ள மரியாதை மளமளவென ஏறிவிட்டது. இவர் கொரோனா காலத்தில் ஏழைகள் அனைவரையும் அரவணைத்து சென்றார். எல்லோருக்கும் ஓடி ஓடி சென்று தனி நபராக உதவி செய்தார்.

இதனால் ஐநாவின் சிறந்த மனித நேயர் விருதும் பெற்றார். தனது சொத்துக்களை 10 கோடிக்கு அடமானம் வைத்து கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவி செய்தார்.

இதனால் அவர் மீது தனி மரியாதை வைத்துள்ள சிரஞ்சீவி இருவரும் இணைந்து நடித்து வரும் புதிய படத்தில் சோனு சூட்டை அடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கருதி அந்த காட்சியையே மாற்றி வைக்க சொல்லி விட்டாராம் அதனால் அக்காட்சி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official action-packed promotional trailer poster for Sundeep Kishan's Sigma directed by Jason Sanjay.

ஜெசன் சஞ்சய் இயக்கத்தில் சுந்தீப் கிஷனின் ‘சிக்மா’ ட்ரெய்லர்: மிரட்டலான கொள்ளை மற்றும் அதிரடி ஆக்‌ஷனுடன் வெளியானது மசாலா விருந்து!

Official 'First Move' promotional poster for Dhruv Vikram's action film Jackie.

துருவ் விக்ரமின் ‘ஜாக்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் மூவ் அப்டேட்: சந்தோஷ் நாராயணன் இசையில் விறுவிறுப்பாக நடக்கும் படப்பிடிப்பு!

Official trailer promotional graphic for Keerthy Suresh and Karthick Subbaraj's Dorothy.

கார்த்திக் சுப்புராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’ ட்ரெய்லர்: கிராமத்து பின்னணியில் மிரட்ட வரும் இசைஞானி இளையராஜா காவியம்!

Official promotional poster for the Marathi film gondhal, India's official entry to the 2027 Oscars.

2027 ஆஸ்கார் களத்தில் மராத்தி படம்: இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘கொண்டால்’!

Official announcement poster for Bhavana Studios' upcoming multilingual comedy-drama Picnic.

பிரேமலு தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மெகா படம்: குடும்பத்துடன் கொண்டாட வரும் ‘பிகினிக்’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Recording studio setup during the official dubbing commencement of VJ Siddhu's Dayangaram.

விஜே சித்துவின் ‘டயங்கரம்’ பட அப்டேட்: பிரம்மாண்டமான முறையில் தொடங்கும் டப்பிங் பணிகள் – உற்சாகத்தில் ரசிகர்கள்!