சினிமாவில் பாடலாசிரியராக நுழைந்து ஹீரோவாகவும் ஆனவர் சினேகன் திரு 420 என்ற படத்தில் இவர் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இவர் கன்னிகா என்ற நடிகையை இன்று மணம் முடித்தார்.
நடிகர் கமல்ஹாசன் மற்றும் பாரதிராஜா முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றது.








