இனிதாக நடைபெற்ற சினேகன் திருமணம்
சினிமாவில் பாடலாசிரியராக நுழைந்து ஹீரோவாகவும் ஆனவர் சினேகன் திரு 420 என்ற படத்தில் இவர் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இவர் …
