சிம்பு மிகசிறந்த தீவிர சிவபக்தர். இரண்டு மூன்று வருடங்களாக தொடர்ந்து படம் இல்லாமல் இவர் இருந்து வந்த நிலையில் ஈஸ்வரன் படம் மூலம் ரீ எண்ட்ரி ஆனார். தொடர்ந்து மாநாடு உள்ளிட்ட படங்களின் ஷூட்டிங்கை இவர் முடித்துள்ள நிலையில்
புகழ்பெற்ற சிவன் கோவில் ஒன்றில் சென்று தரிசனம் செய்துள்ளார் அதை தன் டிவிட்டரில் சிம்பு வெளியிட்டுள்ளார்.
ரசிகர் ஒருவர் இவரின் புகைப்படத்தை பார்த்து விட்டு சிவபெருமான் சிம்பு பெருமான் என நக்கலாக கமெண்ட் அடித்துள்ளார்.
Nandri Iraiva 🙏🏻#OmNamahShivaya #Atman #SilambarasanTR pic.twitter.com/WxU4b5KLhN
— Silambarasan TR (@SilambarasanTR_) August 1, 2021







