---Advertisement---

சிவகார்த்திகேயனுடன் இருக்கும் பையனை தெரிகிறதா

Published on: September 23, 2021
---Advertisement---

சிவகார்த்திகேயனுடன் இருக்கும் பையனை தெரிகிறதா. அழகாக க்யூட்டாக சிரிப்புடன் அமர்ந்துள்ளாரே இந்த பையன் தான் இவனை தெரிகிறதா.

இந்த பையன் வேறு யாரும் அல்ல , வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட பல படங்களை இயக்கிய முன்னணி இயக்குனரான சுசீந்திரனின் மகன் தான் இந்த சிறுவன்.

இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள சுசீந்திரன் சிவகார்த்திகேயனுடன் இருப்பது நம்ம ஹீரோதான் ரெட்டச்சுழி நான் ஸ்டாப் ஸ்பீக்கர்( விடாமல் பேசிக்கொண்டே இருப்பவன்) என கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.