---Advertisement---

மீண்டும் சுசீந்திரனுடன் கை கோர்க்கும் ஜெய்

Published on: February 21, 2022
---Advertisement---

இயக்குனர் சுசீந்திரன் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் அனைவரும் பார்க்கும்படியாக வேக வேகமாக குறைந்த நாட்களில் திரைப்படங்களை இயக்கும் வல்லமை பெற்றவர் ஆவார்.

இவர் தற்போது ஜெய்யை வைத்து இயக்கியுள்ள வீரபாண்டியபுரம் படம் வெறும் 38 நாட்களில் இயக்கி முடித்துள்ளார்.

இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக வெளியாகி தியேட்டரில் சக்கை போடு போட்டு வருகிறது.

இந்த படத்தில் ஜெய்யே நடித்து இசையமைப்பும் செய்துள்ளார். இந்த நிலையில் அடுத்த படமும் ஜெய்யுடனே இவர் இணைகிறாராம்.

இப்படம் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.