---Advertisement---

சிம்புவின் நண்பர் கொரோனா மரணம் – வருத்தத்தில் சிம்பு

Published on: May 16, 2021
---Advertisement---

நடிகர் சிம்புவின் நண்பரும் அவருடன் காதல் அழிவதில்லை படத்தில் இருந்து சிம்புவுக்கு நெருக்கமான குட்லக் சதீஷ் என்பவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இவர் சிம்பு ரசிகர் மன்றத்தில் தமிழ்நாடு அளவில் முக்கிய பொறுப்பில் இறந்துள்ளார்.

இதனால் சிம்பு கடும் வருத்தத்தில் உள்ளார். இதற்கு அவர் வெளியிட்ட அறிக்கையில், காதல் அழிவதில்லை படத்தில் இருந்து என் கூட இருந்து வந்த அன்பு தம்பி குட்லக் சதீஷ் மரணம் வருத்தமளிக்கிறது.

மருத்துவமனைக்கு செல்லும்போது ஆறுதல் கூறிதானே அனுப்பினேன் . அங்கு வரிசையாக வந்த உடல்களை பார்த்து பயந்து விட்டாயா மன வலிமையை இழந்து விட்டாயா.

நீ செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி அவசரப்பட்டுவிட்டாய் சகோதரா என சிம்பு கூறி உள்ளார்.

https://twitter.com/HariTha19586024/status/1393563841544347648?s=20

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.