---Advertisement---

குழந்தை பிறந்து கொஞ்ச நாள்ளூகூட ஆகல, இதெல்லாம் தேவையா !!

By Sri
Published on: April 12, 2020
ahlya
---Advertisement---

தனியார் தொலைக்காட்சியின் ராஜா ராணி சீரியல் மூலம் ரியல் ஜோடிகளாக இணைந்து உள்ளனர், அவர்கள் வேறு யாரும் இல்லை, நம்ம ஆல்யா மானசா-சஞ்சீவ்.

இருவர் வீட்டிலும் திருமண ஒப்புக்கொள்ளாத போது பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர், பின்பு இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இதனை தொடர்ந்து ஆல்யா ஏற்கனவே தன்னுடைய குழந்தை புகைப்படத்தையும் குழந்தை பேரையும் சோஷியல் மீடியாவில் தெரிவித்திருந்தார்.

Ahlya Manasa baby
Ahlya Manasa baby

ஆனால் இப்போது இவர் பதிவிட்ட டான்ஸ் வீடியோ ஒன்று, குழந்தை பிறந்து கொஞ்ச நாள் கூட ஆகல இதெல்லாம் தேவையா? உடம்பு என்ன ஆகிறது! என்று ரசிகர்கள் அக்கறையுடன் கேட்டுள்ளனர். நீங்களே வீடியோவை பாருங்க!!

https://www.instagram.com/p/B-yz976lQaR/?utm_source=ig_embed&utm_campaign=loading

 

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'லாக் அப் சீசன் 2' நெட்பிளிக்ஸ் வெளியீட்டுப் போஸ்டர்.

நெட்பிளிக்ஸில் களமிறங்கும் ‘லாக் அப் சீசன் 2’: புதிய தொகுப்பாளர்களுடன் அதிரடித் தொடக்கம்!

Editorial image representing director Venkat Prabhu.

சிவகார்த்திகேயன் பட சர்ச்சை குறித்து மனம் திறந்த இயக்குநர் வெங்கட் பிரபு: முழு விவரம்!

Director Karthik Subbaraj speaking at the Dorothy movie press meet.

“ட்விட்டர் உலகம் ரொம்ப சிறியது!” – ‘டோரதி’ பட விமர்சனங்கள் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடிப் பேச்சு!

Romantic portrait of VJ Ezhilarasi and actor Dinesh.

“லுப்பர் பந்து” புகழ் நடிகர் தினேசுடன் காதலில் உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய விஜே எழிலரசி: வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

Editorial image representing Gangai Amaran and Venkat Prabhu.

“அவனை இக்னோர் பண்ணிடுங்க!” – இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு கங்கை அமரன் கொடுத்த அதிரடி அறிவுரை!

Silambarasan and Vetri Maaran film set atmosphere.

வெற்றிமாறன் மீது சிம்புவுக்குக் கோபமா? ‘அரசன்’ பட விவகாரத்தால் கோலிவுட்டில் வெடிக்கும் புதிய சர்ச்சை!