---Advertisement---

மோதுறதுக்கு வடிவேலு தான் சரியான ஆளு!…ஓ இதுக்கு பேரு தான் ப்ளான் பண்ணி பண்றதா?….

Published on: May 16, 2024
vadivelu singamuthu
---Advertisement---

வடிவேலு தமிழ் சினிமா கண்டெடுத்த தவிர்க்க முடியாத காமெடியன்.தனது  பாடி லாங்குவேஜிலேயே சிரிப்பினை வரவழைத்து விடுவார். இவரோடு சிங்கமுத்து, ‘போண்டா’மணி, ‘அல்வா’வாசு இவர்களுடன் கூட்டணி அமைத்து தனது வேலையை காட்டத்துவங்கினார். இவர்கள் இணைந்த படங்களின் காமெடி சீன்கள் இன்றும் எங்கே பார்க்கபட்டாலும் நமது கண்கள் அதனை கவணிக்கத்தவறாது.

சிரிக்கவே கூடாது என வைராக்கியம் கொண்டிருந்தாலும் இவர்களின் நடிப்பு அதனை முறியடித்து விடும். இதில் சிங்கமுத்து – வடிவேலு இருவரும் அதிகம் உற்று நோக்கப்பட்டவர்கள். இருவருக்குமிடையே இப்போது மிகப்பெரிய சண்டை நடந்துவருவது ஊர் அறிந்தது தான். சிங்கமுத்து வடிவேலுவை பற்றி பேசும் போது நாங்கள் வசனங்களை கத்தி பேசித்தான் கவனத்தை ஈர்க்க வேண்டியதிருந்தது. ஆனால் வடிவேலுவோ தனது எக்ஸ்பிரசனிலேயே பதிலளிப்பாராம்.

vadivelu singamuthu
vadivelu singamuthu

கவுண்டமணி – செந்தில் இணை காமெடியில் கலக்கி உச்சத்தில் இருந்த நேரம் தான் வடிவேலு அறிமுகமானது. அவர்கள் இருவரும் புயல் மாதிரி வீசிக்கொண்டிருந்த வேளையில் கூட்டணி அமைத்து மோதுவதற்கு சரியான நபாராக இருந்தவர் வடிவேலு மட்டும் தான். அதுவரை சிறு, சிறு வேடங்கலை மட்டுமே ஏற்று நடித்து வந்த சிங்கமுத்து,  வடிவேலு உடனான காம்பினேஷனுக்கு பிறகு தான் அவர் வேற லெவெலுக்கு சென்றார்.

வடிவேலுவை விட சினிமாவில் சீனியர் சிங்கமுத்து.  ஆனாலும் வடிவேலு  திறமையான நகைச்சுவை நடிகர்  என்பதனை பல இடங்களில் நிரூபித்திருப்பார் என்றும் சிங்கமுத்து சொல்லியிருந்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'பத்தா' படத்தின் 'ஊரோட ஒத்த டான்' பாடலின் அதிகாரப்பூர்வ விளம்பரப் போஸ்டர்.

மக்களின் இசையில் கலக்கும் ‘பத்தா’ படத்தின் இரண்டாவது சிங்கிள்: விஜய் சேதுபதியின் ‘ஊரோட ஒத்த டான்’ பாடல் வெளியீடு!

Promotional poster for Ashok Selvan and Preity Mukundan's Anbil Avan.

அக்டோபர் 2-க்கு ஒத்திவைக்கப்பட்ட ‘அன்பில் அவன்’: அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Collaborative file photo of Nanjil Vijayan and Vaishu.

மனக்கசப்புகள் நீங்கி ஒன்றுபட்ட நாஞ்சில் விஜயன் – வைஷு: சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் சமாதானம்!

'மகாவீர் கர்ணா' திரைப்படத்தின் மிரட்டலான முதல் தோற்றப் போஸ்டர்.

மகாபாரதத்தின் மாவீரன் கர்ணன் முதல் தோற்றம்: இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மகாவீர் கர்ணா’!

Epic promotional poster for Vijay Deverakonda's Ranabaali.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியாகும் ‘ரணபலி’: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் சரித்திரப் படம்!

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!