vadivelu singamuthu

மோதுறதுக்கு வடிவேலு தான் சரியான ஆளு!…ஓ இதுக்கு பேரு தான் ப்ளான் பண்ணி பண்றதா?….

வடிவேலு தமிழ் சினிமா கண்டெடுத்த தவிர்க்க முடியாத காமெடியன்.தனது  பாடி லாங்குவேஜிலேயே சிரிப்பினை வரவழைத்து விடுவார். இவரோடு சிங்கமுத்து, 'போண்டா'மணி, 'அல்வா'வாசு இவர்களுடன் கூட்டணி அமைத்து தனது வேலையை காட்டத்துவங்கினார். இவர்கள் இணைந்த படங்களின் காமெடி சீன்கள் இன்றும் எங்கே பார்க்கபட்டாலும்…