---Advertisement---

செலிபிரேஷன் கிடையாது…ஆனா சாங் உண்டு…ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுத்த விஜய்!…

Published on: June 21, 2024
vijay
---Advertisement---

நடிகர் விஜயின் ஐம்பதாவது பிறந்த தினம் நாளை வருகிறது. இந்த பிறந்த தினம் அவரது ரசிகர்களால் ஸ்பெஷலாகவே பார்க்கப்படுகிறது.

இது வரை தங்களின் விருப்ப நடிகரின் பிறந்த தினமாக இருந்தது, இப்போது தங்களது தலைவரின் பிறந்த நாளாக மாறியிருப்பதால். சொன்னது போல தனது கட்சிப்பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கி விட்டார் விஜய்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு “தமிழக வெற்றிக் கழகம்” வேகாமாக செயல்படத்துவங்கும் என சொல்லியிருந்தார். அதன் படி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து, பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ள மாணவ, மாணவியருக்கு விரைவில் பாராட்டு விழா, கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று பார்வையிட்டது என சுறுசுறுப்பு கூடி வருகிறது கடந்த சில நாட்களாக.

இந்தாண்டு தனது பிறந்த தினத்தை ரசிகர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். ரசிகர்கள் ஒரு புறம் இதை ஏற்றுக்கொண்டாலும்  ஒரு நாள் மட்டும் தானே இந்த தினம் வருகிறது, அதை கொண்டாட வேண்டாம் என தங்களது அண்ணா சொல்லிவிட்டாரே என்ற வருத்தமும் இருக்கத்தான் செய்கிறதாம்.

கள்ளக்குறிச்சி சம்வத்திற்காகத்தான் இப்படி சொல்லியிருக்கிறார் விஜய். கட்சி தலைவர் கொண்டாட வேண்டாம் என சொல்லிய போதும், நடிகர் விஜய் ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுக்கப்போகிறார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Thambi Ramiah Vijay TVK : "டீசரை பார்த்து முடிவு பண்ணாதீங்க" – ஆதிவ் அர்ஜுனாவுக்கு தம்பி ராமையா கொடுத்த செம பதிலடி!
goat
goat

யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் “கோட்” படத்தின் ஒரு பாடல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், இரண்டாவது பாடல் ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் நாளை மாலை ஆறு மணிக்கு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு அவர்களின் நினைவாஞ்சலிப் படம்.

தமிழர் சமையலின் இமயம் சாய்ந்தது: பத்மஸ்ரீ செஃப் தாமு திடீர் மறைவு – கண்ணீரில் ரசிகர்கள்!

Editorial visual featuring television actor Irfan's career interview.

“மிஸ்ஸான அஜித் படம்… அங்காடி தெருவும் கைநழுவியது!” சீரியல் நடிகர் இர்பான் பகிர்ந்த நெகிழ்ச்சி சினிமா கதை!

Editorial visual featuring the production update and casting change for Daredevil.

‘டேர்டெவில்’ படப்பிடிப்பு நவம்பரில் தொடக்கம்: ஸ்ரீலீலாவுக்குப் பதிலாக களமிறங்கும் கயாடு லோஹர்!

Editorial visual featuring the first look poster of the film Milo.

முகின் ராவ் நடிக்கும் ‘மைலோ’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்: எதிர்பார்ப்பை அதிகரிக்கும் புதிய சினிமா அப்டேட்!

rkfi-seyon-dharman-slate-updates

ராஜ் கமல் ஃபில்ம்ஸ்-யின் அடுத்தடுத்த பிரம்மாண்டங்கள்: சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ மற்றும் ரஜினியின் ‘தர்மன்’ அப்டேட்டுகள்!

Editorial visual featuring the Diwali release announcement for Mookuthi Amman 2.

‘மூக்குத்தி அம்மன் 2’ தீபாவளி ரிலீஸ் தேதி அறிவிப்பு: சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மாஸ் ஆன்மீகப் படம்!