---Advertisement---

வாள் சண்டை வீராங்கனைக்கு சசிக்குமார் உதவினாரா

Published on: March 16, 2021
---Advertisement---

ஒலிம்பிக் வாள் சண்டைக்கு இந்திய வீராங்கனையான பவானி தேவி தேர்வாகியுள்ளார். இவர் சென்னையை சேர்ந்தவர் ஆவார். வாள் சண்டை போட்டியில் சிறப்பானவரான பவானிதேவி சில வருடங்களுக்கு முன்பு  வாள் சண்டை போட்டிகளில் கலந்து கொள்ள பணம் இன்றி தடுமாறியபோது  இயக்குனரும் நடிகருமான சசிக்குமார் 2 லட்சம் பணம் கொடுத்து உதவியதாக

கத்துக்குட்டி பட இயக்குனர் இரா சரவணன் கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ள டுவிட் இதோ.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Lokesh Kanagaraj speaking openly about internet trolls regarding his films Leo and Coolie.

“என் தாயே எனக்கு அந்தட்ரோல்களை அனுப்புகிறார்”: நெகட்டிவ் விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் குறித்து வெளிப்படையாகப் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

News report regarding the high-security shooting location of Superstar Rajinikanth's Dharman.

பொறியியல் கல்லூரியில் மருத்துவமனை செட்: ‘தர்மன்’ படப்பிடிப்பில் ரகசியத்தைப் பாதுகாக்கும் அஸ்வத் மாரிமுத்து!

Tamil Nadu CM Vijay and actor Dhruv Vikram at the India Today Roundtable event.

இந்தியா டுடே ரவுண்ட்டேபிள் மாநாட்டைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்: “உண்மை சத்தமாக ஒலிக்கட்டும்” – மாநாட்டில் பங்கேற்ற துருவ் விக்ரம்!

News graphic regarding Ajith Kumar salary and promotion controversy.

அஜித் சம்பள விவகாரம் மற்றும் விளம்பர பிரச்சார சர்ச்சை: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி முடிவு எடுக்கக் கோரிக்கை!

Motion poster of Oru Kaidhiyin Diary starring Seeman and Shanthnu Bhagiyaraj.

சீமான் நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’ மோஷன் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

Actress Shriya Saran sharing her memorable first meeting with Superstar Rajinikanth during Sivaji.

‘சிவாஜி’ படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட பிரபல நடிகை!