---Advertisement---

நேற்று சசிக்குமார் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த சூரி

Published on: September 29, 2021
---Advertisement---

2008ம் ஆண்டு சுப்ரமணியபுரம் படம் வந்தது அந்த படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் சசிக்குமார். முதல் படத்தில் வரலாற்று சாதனை படைத்ததன் விளைவாகத்தான் சசிக்குமார் தொடர்ந்து இன்று வரை முன்னணி நாயகனாக ஜொலிக்கிறார்.

யாருமே அதுவரை தொடாத பீரியட் பிலிமை இவர்தான் தமிழில் துவங்கி வைத்தார் என சொல்லலாம். 80களின் வாழ்க்கை முறையை மிகுந்த சிரமப்பட்டு அக்கால சூழலை ஒரிஜினாலிட்டியாக படத்தில் வைத்தார்.

சசிக்குமார் அதன் பிறகு அதிகம் படங்கள் இயக்கவில்லை ஈசன் என படம் இயக்கினார். மற்றவர்களின் இயக்கத்தில் நடித்த நாடோடிகள், சுந்தரபாண்டியன் போன்ற படங்கள் அவருக்கு பெயர் பெற்று கொடுத்தன அதனால் முழுவதும் நடிப்பையே தொடர்கிறார் சசிக்குமார்.

சசிக்குமாரின் பிறந்த நாளையொட்டி சூரி அவரை வாழ்த்தியுள்ளார்.

இன்று சசிக்குமாருக்கு பிறந்த நாள் நாமும் அவரை வாழ்த்துவோம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.