---Advertisement---

காதலுக்கு கேட் போட்ட சரத்குமார்!…நாட்டாமை மட்டும் தீர்ப்ப மாத்தி சொல்லியிருந்தா வரலட்சுமியோட வாழ்க்கை?…

Published on: May 3, 2024
varalaxmi sarathkumar
---Advertisement---

காதலை மையப்படுத்தி தான் அதிகமான படங்கள் எடுக்கப்பட்டு வந்திருக்கிறது தமிழ் சினிமாவில். காதலை வித்தியாசமான பரிமாணத்திலும் வெவ்வேறு கோணத்திலும் சொல்லப்பட்டதால்  பல வெற்றிகள் கிடைத்து. இந்த வெற்றிகள் அந்த படங்களில் நாயக, நாயகிகளின் வாழ்க்கை உயர அஸ்திவாரமாக மாறியது.

காதலை சுற்றியே படங்கள் எடுக்கடப்பட்டது. ஆனால் ஒரு படத்திற்கு “காதல்” என்றே பெயரிடப்பட்டு வெளிவந்தது. அந்த படமும் சூப்பர், டூப்பர் ஹிட்.

kathal
k

இயக்குனர் சங்கரின் உதவியாளரான பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடித்த “காதல்” படம் வெளியாகி தியேட்டர்களில் கூட்டம் அலைமோத வைத்தது. அந்த படத்தினுடைய வெற்றியை பார்த்து அசந்து போய் நின்றது தமிழ்த்திரை உலகம்.

யதார்த்தமான ஒரு கதை களத்தை கொண்ட இந்த படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது  சரத்குமாரின் மகள் வரலட்சுமி தானாம். ஆனால் அந்த நேரத்தில் சரத்குமார், வரலட்சுமியை  நடிக்க வைக்க ஒத்துக் கொள்ளவில்லையாம். இதனால் தான் சந்தியாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

என்ன பிரயோஜனம் சந்தியாவுக்கும் அதன் பிறகு வந்த படங்கள் சரியாக ஓடவில்லை இருந்தாலும் அவருடைய வாழ்க்கையில் என்றும் பெயர் சொல்லும் படமாக அமைந்தது “காதல்” தான். அதே  போல தான் பரத்திற்கும் இது மிகப்பெரிய திருப்புமுனையை தந்த படமாகவே இருக்கிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  யாரும் வரவேண்டாம் தம்பி கல்யாணத்துக்கு...பிரேம்ஜி திருமணத்தில் டுவிஸ்ட் கொடுத்த வெங்கட்பிரபு?.

“காதல்”  போல பரத் இது வரை இன்னொரு வெற்றிப்படத்தை கொடுக்கவில்லை என அவர் மீது குற்றச்சாட்டும் உள்ளது. ஒரு வேளை வரலட்சுமி நடித்திருந்தால் அந்த படம் ஆன ஹிட்டுக்கு அவருக்கு ஒரு மிகப்பெரிய ஒரு வாய்ப்பு தமிழ் சினிமாவில் அமைந்திருக்குமோ? என நினைக்க வைத்திருக்கும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual capturing producer Kalaipuli S. Thanu recalling the inception of Suriya's Kaakha Kaakha.

அத்தனை நிறுவனங்களும் வேண்டாம் சொன்ன கதை… கெளதம் மேனனை தூக்கி நிறுத்திய தாணு: ‘காக்க காக்க’ படத்தின் சீக்ரெட் ரிவீல்!

Editorial visual illustrating director Perarasu recalling the Thirupaachi screenplay incident.

“இதுதான் சிறந்த திரைக்கதை!” – விஜய்யின் ‘திருப்பாச்சி’ பட ரிலீஸ் இரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் பகிர்ந்த பேரரசு!

Editorial visual announcing the first single '#AdraParama' and release date for Raawadi.

பசில் ஜோசப் – அக்‌ஷய் குமார் இணையும் ‘ராவடி’ படத்தின் முதல் பாடல் அப்டேட்! கிறிஸ்மஸ் ரிலீஸ் தேதி வெளியீடு!

Editorial visual announcing the release window shift for Ajith Kumar's Gladiators.

பொங்கலில் இருந்து மாறுமா அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ரிலீஸ் தேதி? குடியரசு தின வெளியீட்டுக்குத் திட்டமிடல்!

Editorial visual illustrating Dhanush's potential film collaborations with Venkat Prabhu and Jithu Madhavan.

வெங்கட் பிரபுவா? ஜித்து மாதவனா? தனுஷின் அடுத்த மாஸ் படத்தை இயக்கப்போவது யார்? சத்திய ஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட பிளான்!

Editorial graphic revealing Sreeleela's homely character details in Rajkumar Periyasamy's Om.

ஓம் படம்: தனுஷ் மனைவியாக முற்றிலும் மாறுபட்ட கிராமத்து ரோஜா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரீலீலா – ராஜ்குமார் பெரியசாமி மாஸ் கூட்டணி!