காதலுக்கு கேட் போட்ட சரத்குமார்!…நாட்டாமை மட்டும் தீர்ப்ப மாத்தி சொல்லியிருந்தா வரலட்சுமியோட வாழ்க்கை?…
காதலை மையப்படுத்தி தான் அதிகமான படங்கள் எடுக்கப்பட்டு வந்திருக்கிறது தமிழ் சினிமாவில். காதலை வித்தியாசமான பரிமாணத்திலும் வெவ்வேறு கோணத்திலும் சொல்லப்பட்டதால் பல வெற்றிகள் கிடைத்து. இந்த வெற்றிகள் அந்த படங்களில் நாயக, நாயகிகளின் வாழ்க்கை உயர அஸ்திவாரமாக மாறியது. காதலை சுற்றியே படங்கள் எடுக்கடப்பட்டது. ஆனால் ஒரு படத்திற்கு “காதல்” என்றே பெயரிடப்பட்டு வெளிவந்தது. அந்த…