வனமகன்,காப்பான் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிகை சாயிஷா. வட மாநில நடிகையான இவரை நடிகர் ஆர்யா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இயக்குனரும் நண்பருமான சமீபத்தில் சர்ச்சையான படங்கள் எடுத்த வகையில் மாட்டிக்கொண்ட இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் அவர்களுக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் சாயிஷா.
நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக வளமாக வாழ சந்தோஷ் பி ஜெயக்குமாருக்கு சாயிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Happy Birthday to our dear Santhosh! May god bless you with lots of happiness, good health and success! Stay the positive and honest person you are! 🤗🤗🎉 @santhoshpj21 pic.twitter.com/J1ZHR1cQs6
— Sayyeshaa (@sayyeshaa) November 21, 2020