---Advertisement---

தயாரிப்பாளரை சங்கியா என கேட்டதற்கு சரியான பதில் கொடுத்த தயாரிப்பாளர்

Published on: April 6, 2021
---Advertisement---

டி.சிவாவின் அம்மா கிரியேசன்ஸ் என்ற பெயரில் எண்பது90களில் பல படங்களை தயாரித்தவர் டி.சிவா. இவர் சமீபத்தில் தமிழகம் வந்திருந்த பிரதமரை மக்களோடு மக்களாக ஒருவராக நின்று பார்த்து பிரதமருக்கு தனது வணக்கத்தை வைக்கிறார்.

இந்த புகைப்படத்தை அவர் தனது பக்கத்தில் வெளியிட்டதற்கு யாரோ ஒரு மூன்றாம் தர நபர் யோவ் நீ சங்கியா என கேட்டுள்ளார்.

யெஸ் ஐயாம் ப்ரவுட்  டூ பி என பதில் கொடுத்துள்ளார். ஆமாம் அதற்கு பெருமைப்படுகிறேன் என்பதே அவர் கொடுத்த விளக்கமாகும்.

https://twitter.com/Poonchezhian2/status/1379045419435450371?s=20

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Nayanthara and Trisha in consideration as heroine for Karthi and Mohan Raja's movie.

கார்த்தி ஜோடியாக நயன்தாரா அல்லது த்ரிஷா? மோகன் ராஜா படத்தின் ஹீரோயின் ரேஸில் யார் முன்னணி?

Director Sreenu Vaitla talking about missing the chance to direct Ajith Kumar.

நடிகர் அஜித்துடனான அந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்: பிரபல தெலுங்கு இயக்குநர் வருத்தம்!

Actress Mrunal Thakur and cricketer Yashasvi Jaiswal sparking viral dating rumours.

பிரபல நடிகை மிருணாள் தாக்கூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டேட்டிங் ரகசியம்? இணையத்தில் தீயாய் பரவும் வைரல் வீடியோ!

Movies and web series releasing on OTT platforms this week.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் முழு லிஸ்ட்!

Singer Kenesha Francis makes a social media comeback.

சர்ச்சைகளுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் கம்பேக் கொடுத்தார் கெனிஷா: ‘ஓடி ஓடி’ பாடலைத் தயார் செய்த அறிவிப்பு!

Vijay Sethupathi reveals the first look poster of Makkal Kaavalan.

மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!