---Advertisement---

ஊரடங்கால் ஆண்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை! மாஸ்டர் பிளாஸ்டரின் தனி வழி!

By Sri
Published on: April 21, 2020
---Advertisement---

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளதால் ஆண்கள் கடந்த ஒரு மாதமாக முடிதிருத்திக் கொள்ள முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பால் 25 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல அத்தியாவசிய தேவைகளை செய்து கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது முக்கியமாக ஆண்கள் தங்கள் தலைமுடி மற்றும் தாடியை திருத்திக் கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், தனது முடியை தானே வெட்டிக் கொண்டார். இதுகுறித்து புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Raghava Lawrence and producer Lokesh Kanagaraj Benz movie LCU connection poster with Kaithi and Leo references.

லோகேஷ் கனகராஜின் எல்சியு அதிரடி… கைதி மற்றும் லியோ படங்களுடன் இணையும் புதிய மெகா பட்ஜெட் படம்!

Actor Dhanush and director Vasanthabalan throwback picture discussing scripts at a cinema event.

அங்காடி தெரு கதையைக் கேட்டு தனுஷ் சொன்ன அந்த ஒரு வார்த்தை; பல வருடங்களுக்குப் பின் வெளியான அதிரடி உண்மை

Hollywood actress Emma Myers from Wednesday series praising Indian blockbuster movies Baahubali and 3 Idiots in a viral interview.

பாகுபலி, 3 இடியட்ஸ் படங்களை உருகி உருகிப் பாராட்டிய ஹாலிவுட் நடிகை… இணையத்தைக் கலக்கும் ஆல் ஈஸ் வெல் மேஜிக்!

Mega Power Star Ram Charan and Janhvi Kapoor attending Peddi movie Chennai press meet live promotional event.

சிங்கார சென்னைக்கு வரும் டாப் மாஸ் ஹீரோ… ஜூன் 4ல் தியேட்டர்களை அதிரவைக்க வரும் மெகா பட்ஜெட் படம்!

Director RJ Balaji sharing details about Aamir Khan message to actor Suriya and Silambarasan TR phone call praising Karuppu movie success.

சூர்யாவுக்கு வந்த மெசேஜ்… தியேட்டரை அதிரவிட்ட பட இயக்குநரை நேரில் அழைத்துப் பாராட்டிய டாப் ஹீரோ!

Sun Pictures celebrating 10 million plus Spotify streams milestone poster for the viral hit track Raga Of Revenge.

ஸ்பாட்டிஃபையில் 10 மில்லியன் ஸ்ட்ரீம்கள் கடந்து சாதனை படைத்த சன் பிக்சர்ஸின் மாஸ் ட்ராக்