---Advertisement---

ரஷ்யாவில் இருந்து திரும்பும் அஜீத்

Published on: September 2, 2021
---Advertisement---

அஜீத் நடிப்பில் வலிமை படத்தை தீபாவளிக்கு கொண்டு வந்து விட படக்குழுவினர் முனைப்புடன் செயல்படுகின்றனர்.ரஷ்யாவில் இப்படத்தின் க்ளைமாக்ஸ் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. படக்குழுவினர் விமானத்தில் இன்று சென்னை வந்து இறங்குகின்றனராம்.

ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளதால் இன்று படம் வெளியாகும் உறுதியான தேதி  அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.