ரஷ்யாவில் இருந்து திரும்பும் அஜீத்
அஜீத் நடிப்பில் வலிமை படத்தை தீபாவளிக்கு கொண்டு வந்து விட படக்குழுவினர் முனைப்புடன் செயல்படுகின்றனர்.ரஷ்யாவில் இப்படத்தின் க்ளைமாக்ஸ் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த …
