---Advertisement---

அந்த டி 20 போட்டியில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தது! ஆனால் தவறவிட்டேன் – ஹிட்மேன் வருத்தம்!

By Sri
Published on: May 2, 2020
---Advertisement---

இலங்கைக்கு எதிரான டி 20 போட்டியில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்ததாகவும் அதை தவறவிட்டதாகவும் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடிக்க முடியுமா என்பதே கேள்வியாக இருந்த நிலையில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்திய அணியின் ரோஹித் ஷர்மா. இந்நிலையில் இருபது ஓவர் போட்டிகளிலும் அந்த வாய்ப்பு தனக்கு இருந்ததாகவும் அதை தவறவிட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கக்கு எதிரான டிசம்பர் 2017-ல் நடந்த போட்டியில் ரோஹித் 43 பந்துகளில் 117 ரன்கள் சேர்த்தார். அவர் அவுட் ஆகும் போதும் மீதம் 7 ஓவர்கள் இருந்தன. அதுகுறித்து இன்ஸ்டாகிராம் உரையாடலில் பேசிய அவர் ‘அன்று எனக்கு இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அதை நான் தவறவிட்டு விட்டேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

அதே போல பல முன்னணி வீரர்கள் டி 20 போட்டியில் இரட்டை சதம் அடிக்கும் தகுதியுள்ள பேட்ஸ்மேனாக ரோஹித் ஷர்மாவை தெரிவித்துள்ளனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Nayanthara and Trisha in consideration as heroine for Karthi and Mohan Raja's movie.

கார்த்தி ஜோடியாக நயன்தாரா அல்லது த்ரிஷா? மோகன் ராஜா படத்தின் ஹீரோயின் ரேஸில் யார் முன்னணி?

Director Sreenu Vaitla talking about missing the chance to direct Ajith Kumar.

நடிகர் அஜித்துடனான அந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்: பிரபல தெலுங்கு இயக்குநர் வருத்தம்!

Actress Mrunal Thakur and cricketer Yashasvi Jaiswal sparking viral dating rumours.

பிரபல நடிகை மிருணாள் தாக்கூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டேட்டிங் ரகசியம்? இணையத்தில் தீயாய் பரவும் வைரல் வீடியோ!

Movies and web series releasing on OTT platforms this week.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் முழு லிஸ்ட்!

Singer Kenesha Francis makes a social media comeback.

சர்ச்சைகளுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் கம்பேக் கொடுத்தார் கெனிஷா: ‘ஓடி ஓடி’ பாடலைத் தயார் செய்த அறிவிப்பு!

Vijay Sethupathi reveals the first look poster of Makkal Kaavalan.

மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!