---Advertisement---

ஆர்.கே சுரேஷின் மெண்டல் ரவி

Published on: December 25, 2020
---Advertisement---

தர்மதுரை உள்ளிட்ட படங்களை தமிழில் தயாரித்தவர் ஆர்.கே சுரேஷ். இவர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தின் மூலம் வில்லனாகவும் அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து மருது உள்ளிட்ட படங்களில் கொடூர வில்லனாகவும் நடித்தார். தற்போது மலையாள இயக்குனர் பத்மகுமார் இயக்கத்தில் விசித்திரன் படத்தில் நடிக்கிறார்.

இயக்குனர் பாலா இப்படத்தை தயாரிக்கிறார்

இந்நிலையில் புதிதாக மெண்டல் ரவி என்ற புராஜெக்டை ஸ்டார்ட் செய்வதாக தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார் ஆர்.கே சுரேஸ்.

2021ல் ஜூன் மாதம் தான் அறிவிக்கப்படுவதாகவும் ஆர்.கே சுரேஷ் சொல்லி இருக்கிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.