---Advertisement---

விவேக் ரிவால்வர் ரிச்சர்டாக கெளதம் மேனன் படத்தில் நடிக்கிறாரா

Published on: November 12, 2020
---Advertisement---

நடிகர் விவேக் சமீபத்தில் கலக்கலான பல புகைப்படங்களை எடுத்து தனது டிவிட்டர் பக்கங்களில் உலவ விட்டார். அவருக்கு தெரிந்த புகைப்படக்காரரை வைத்து எடுத்த அந்த புகைப்படங்கள் எல்லாமே கலக்கலாக மாஸ் ஆக இருந்த நிலையில் யாரோ ஒரு குறும்புக்கார ரசிகர் அப்படங்களை வைத்து இன்னும் கொஞ்சம் மெருகேற்றி அந்த படத்திற்கு ரிவால்வர் ரிச்சர்ட் என பெயரும் வைத்து விட்டார்.கெளதம் மேனன் அப்படத்தை இயக்குவதாகவும் அந்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தை பார்த்து ஆச்சரியப்பட்ட விவேக் தனக்கே தெரியாமல் செய்திருக்கிறார்கள் அழகாக இந்த போஸ்டரை வடிவமைத்தவர் யார் என்று எனக்கு தெரியாது அவருக்கு நன்றி இப்படத்தை நான் கெளதம் மேனனிடமும் பகிர்ந்து கொண்டேன் என விவேக் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!