---Advertisement---

வெற்றிகரமாக ரிலீஸ் ஆனது சிம்புவின் மாநாடு

Published on: November 25, 2021
---Advertisement---

சிம்பு நடிப்பில் இன்று மாநாடு படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆனால் இது ரிலீஸ் ஆவதற்கு முன்  பல சிக்கல்களை எதிர்கொண்டது. படம் பூஜை போட்டதில் இருந்து பிரச்சினைதான் இருந்து வந்தது. ஒரு வழியாக சிம்பு நடிக்க வந்தார். படத்தை சிறப்பாக நடித்து கொடுத்த பின்னும் பட ரிலீஸ் தேதி தீபாவளி என்று அறிவித்து அண்ணாத்தே படத்தால் அந்த தேதியை மாற்றி வைத்து இருந்தனர்.

25ம் தேதி இன்று படம் வெளிவருவதிலும் நிறைய பிரச்சினைகள் இருந்தது. குறிப்பாக தடுப்பூசி போட்டால்தான் தியேட்டருக்குள் அனுமதிக்கப்படுவர் என்ற உத்தரவை மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எதிர்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று திடீரென மாநாடு படம் தள்ளி வைக்கப்படுகிறது என அறிவித்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இயக்குனர் வெங்கட் பிரபு திட்டமிட்டபடி மாநாடு படம் இன்று ரிலீஸ் ஆகும் என அறிவித்தார் அதன் படி படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Title poster of Kiran Abbavaram's pan-India mythological film Indraputra.

பான் இந்தியா மைத்தாலஜிக்கல் களத்தில் களமிறங்கும் கிிரண் அப்பாவரம்: பிரம்மாண்டமாக அறிவிக்கப்பட்ட ‘இந்திரபுத்ரா’!

Karthik Subbaraj's upcoming Netflix movie starring Atharvaa, Prabhu Deva, and Upendra.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அதர்வா, பிரபுதேவா, உபேந்திரா: நேராக நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் மாஸ் கூட்டணி படம்!

Tabu as Gawri Hegde in the character glimpse of SlumDog: 33 Temple Road.

மிரட்டலான போலீஸ் அதிகாரியாக மாறும் தபு: ‘ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு’ படத்தின் கெத்து காட்டும் புதிய கிளிம்ப்ஸ்!

Arun Vijay and director Muthaiya's AV38 movie title and first look announcement.

அருண் விஜய் – முத்தையா கூட்டணியின் ‘AV38’ பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனது புதிய படமான 'டேர்டெவில்' குறித்துப் பேசிய இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன்.

‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு முற்றிலும் மாறுபட்ட படம்: ‘டேர்டெவில்’ குறித்து இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன் ஓபன் டாக்!

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!