---Advertisement---

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Published on: June 11, 2022
---Advertisement---

நடிகை ரெஜினா நடிப்பில் அன்யாஸ் டுடோரியல் வெப் சீரிஸ் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரெஜினா, நிவேதிதா போன்றோர் நடித்துள்ளனர். திகில் மற்றும் அமானுஷ்யம் கலந்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.