---Advertisement---

சிவாஜிக்கிட்ட ஜாடை பேசிய கே.எஸ்.ரவிக்குமார்?…பின்ன இதெல்லாம் எப்படி அவர்கிட்ட ஒப்பனா சொல்லமுடியும்…

Published on: May 24, 2024
ravikumar sivaji
---Advertisement---

நடிகர் திலகம் சிவாஜி, நடிப்பின் பல்கலைக்கழகம் என்றும் இவரை சொல்வர்கள். இவர் நடிக்கத்துவங்கிய நேரத்தில் இவரது ஆற்றல் அனைவரையும் அசர வைத்தது. இப்படி எல்லாம் கூட நடிக்க முடியுமா? என ஆச்சரியப்பட வைத்தவர். காலம் செல்லச்செல்ல இவரது நடிப்பு சிலரிடமிருந்து எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. நாகரீகமும் படம் பார்த்தவர்களின் எண்ணங்களும் அவரது நடிப்பினை ஓவர் ஆக்டிங் என்றெல்லாம் சொல்லவைத்தது.

ரசிகர்கள் இப்படி சொல்வது ஒரு புறம் இருந்தாலும், சினிமா கலைஞர்களே இதே போல ஓவர் ஆக்டிங் என சொல்லியதும் நடந்துள்ளதாக பிரபல குணச்சித்திர நடிகர் ‘மீசை’ ராஜேந்திரன் சிவாஜியை குறித்து பேசும்போது ஒரு தகவலை சொல்லியிருந்தார்.

rajendran
rajendran

ரஜினிகாந்த், சிவாஜி நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய “படையப்பா” பட ஷூட்டிங்கின் போது ஒரு காட்சி படமாகப்பட்டு கொண்டிருந்ததாம். அதில் சிவாஜி நடித்தது சற்று ஓவராக இருப்பதாக உண்ர்ந்த இயக்குனர், அதனை எப்படி சிவாஜியிடம் சொல்வது என திகைத்தாராம். அப்போது அங்கிருந்த லைட்-பாய்களிடம் சென்று வெளிச்சம் அதிமாக இருக்கிறது, இந்த சீனுக்கு இது ரொம்ப ஓவர் என சாடை மாடையாக சிவாஜியின் காதுக்கு கேட்கும்படி சொன்னாராம்.

இயக்குனர் சொல்வது அடுத்தவர்களுக்கு இல்லை தனக்குத்தான் என சிவாஜி உணர்ந்து கொண்டாராம். ரவிக்குமார் சிவாஜியிடம் சார் ஒன்-மோர் எடுக்கலாமா? என்று கேட்டதும் சரி போகலாம் எனச்சொல்லி அந்த காட்சியில் மீண்டும் நடித்துக்கொடுத்தாராம். இது தான் கே.எஸ்.ரவிக்குமாரின் சாமர்த்தியம் , ஒரு சீனியர் நடிகரிடம் எதை எப்படி நாசூக்காக சொல்ல வேண்டுமோ அப்படி சொல்லி யார் மனதும் நோகாதபடி தான்  நினைத்ததை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்பதற்கு உதாரணமான் விஷயமும் கூட.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

நடிகர் சூரி நடிப்பில் வெளியான 'மண்டாடி' படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Superstar Rajinikanth’s Phone Call To Soori: சூப்பர் ஸ்டார் கொடுத்த அதிரடி போன் கால் பாராட்டு!

அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'அன்பில் அவன்' திரைப்படத்தின் டிரெய்லர் போஸ்டர்.

Anbil Avan Official Trailer Out: ரொமான்ஸில் தொடங்கி அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் அசோக் செல்வனின் புதிய படம்!

தன் கடந்த கால சர்ச்சைகள் குறித்துப் பேசிய பிரபல நடிகை மந்தாகினி.

Mandakini On Dawood Ibrahim Controversy: என் சினிமா வாழ்க்கையை அது கடுமையாகப் பாதித்தது – மவுனம் கலைத்த பிரபல நடிகை!

Kamal Haasan and Rashmika Mandanna at the grand launch event of the M.S. Subbulakshmi biopic in Chennai.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக் தொடக்க விழா: ராஷ்மிகா மந்தனாவுக்கு கமல் ஹாசன் சொன்ன முக்கிய அறிவுரை!

Debutant director Jason Sanjay speaking at the promotional event for his upcoming film Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: என் படத்திற்காக தளபதி விஜய் பிரமோஷன் செய்யமாட்டார் – இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

Director Seeman and actor Silambarasan TR during a past cinematic discussion.

சீமானின் ‘பகலவன்’ படம் கைவிடப்பட்டது ஏன்?: நடிகர் சிம்புவை பாராட்டி இயக்குநர் சீமான் பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்!