Posted incinema news Latest News Tamil Cinema News
சிவாஜிக்கிட்ட ஜாடை பேசிய கே.எஸ்.ரவிக்குமார்?…பின்ன இதெல்லாம் எப்படி அவர்கிட்ட ஒப்பனா சொல்லமுடியும்…
நடிகர் திலகம் சிவாஜி, நடிப்பின் பல்கலைக்கழகம் என்றும் இவரை சொல்வர்கள். இவர் நடிக்கத்துவங்கிய நேரத்தில் இவரது ஆற்றல் அனைவரையும் அசர வைத்தது. இப்படி எல்லாம் கூட நடிக்க முடியுமா? என ஆச்சரியப்பட வைத்தவர். காலம் செல்லச்செல்ல இவரது நடிப்பு சிலரிடமிருந்து எதிர்மறை…