---Advertisement---

ராஷிகண்ணாவின் மகளிர் தின வாழ்த்து

Published on: March 8, 2021
---Advertisement---

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர். ராஷி கண்ணா. இன்று மகளிர் தினத்தை ஒட்டி பலரும் தங்களது வாழ்த்து செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ராஷி கண்ணா மிக லேட்டாக வந்து மகளிர் தினத்துக்கு வந்து சொல்லி விட்டு சென்றுள்ளார்.

பெண்களுக்கு பல பரிமாணங்கள் உள்ளன, நாம் அனைவரும் இந்த பரிமாணங்களின் கூட்டுத்தொகை. எங்கள்  பெண்களின் பலதரப்பட்டவர்களுக்கும் சியர்ஸ் என சொல்லியுள்ளார் ராஷிகண்ணா.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Ilaya Thilagam Prabhu and Sukanya reuniting in MaryGold.

31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் காம்போ: பிரபு – சுகன்யா ஜோடியின் ‘மேரிகோல்ட்’ பட அறிவிப்பு வெளியீடு!

Promotional media image featuring actor Aadhavan and actress Hasini.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையுடன் லிவ்-இன் உறவில் உள்ளேன்: மனம் திறந்த நடிகர் ஆதவன்!

Bollywood actress Mallika Sherawat who claimed Tom Cruise fell in love with her.

“ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் என் மீது காதலில் விழுந்தார்”: பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்தின் அதிர்ச்சிப் பேச்சு!

Actress Anupama Parameswaran sharing her personal journey about surviving narcissistic abuse.

நார்சிஸ்டிக் வன்முறை, மன உளைச்சல், அடிமைத்தனம்: தனது வலிகளிலிருந்து மீண்டு வந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அனுபமா பரமேஸ்வரன்!

Superstar Rajinikanth's action entertainer Dharman movie production update.

சூப்பர் ஸ்டாரின் ‘தர்மன்’ படப்பிடிப்பு தீவிரம்: இரண்டாவது கட்டப் படப்பிடிப்பில் களமிறங்கிய ‘தி டெட்லி டாக்டர்’ ரஜினிகாந்த்!

Title teaser poster for Ashok Selvan's upcoming Tamil film 'Anbil Avan'.

அசோக் செல்வனின் அடுத்த அதிரடி ‘அன்பில் அவன்’: முதல் லுக் டீசரை வெளியிட்ட படக்குழு – செப்டம்பர் 2026-ல் திரைக்கு வருகிறது!