தமிழ் திரைப்படங்களில் முன்னணி நாயகர்கள் பலருக்கு ஜோடி போட்டு நடித்தவர் ராஷி கண்ணா, இருப்பினும் இவர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவில்லை. தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கிறார்.
இந்த படம் தனுஷின் 44வது படமாக வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
ராஷி கண்ணா ஜோடி அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் பிரகாஷ்ராஜ், நித்யா மேனன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
.@RaashiiKhanna_ joins the cast of #D44.@dhanushkraja @anirudhofficial @MenenNithya pic.twitter.com/Iret4LmVh0
— Sun Pictures (@sunpictures) August 4, 2021








