---Advertisement---

ராஜமவுலியின் லேட்டஸ்ட் அப்டேட்

Published on: May 20, 2021
---Advertisement---

ராஜமவுலி தெலுங்கில் மிகப்பெரிய இயக்குனர் என்பது ஊரறிந்த விஷயம். இவரின் பாகுபலி சீரிஸ் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றன. இவரது மாவீரன், நான் ஈ படங்களும் தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் வெற்றி பெற்றன.

இவர் ராமாயணக்கதையை மையமாக கொண்டு ஆர் ஆர் ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் வரும் ஜூனியர் என் டி ஆர் சம்பந்தமான போஸ்டர் ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இன்று ஜூனியர் என் டி ஆரின் பிறந்த நாள் ஆகும். இதையொட்டி இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க