---Advertisement---

ரஹ்மான் பாடிய ஹிந்தி பாடல்- வைத்து செய்யும் நெட்டிசன்ஸ்

Published on: May 30, 2022
---Advertisement---

ஏ.ஆர் ரஹ்மான் ஆரம்ப காலத்தில் இசையமைத்த சில படங்களுக்கு  முக்கியத்துவம் அளித்ததோடு சரி  அதன் பிறகு ஹிந்தி திரையுலகைத்தான் அதிகம் நம்பினார்.

கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக தமிழில் இருந்து  பாலிவுட்டில் அதிகம் பேசப்பட்ட தமிழ் சினிமா பிரபலம் ஏ.ஆர் ரஹ்மான் தான். ஏ.ஆர் ரஹ்மான் ஹிந்தி பாடல்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் ஹிந்தியை அரசு திணிப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஏ.ஆர் ரஹ்மான் தமிழ்த்தாயை ஹிந்தி எதிர்ப்புக்கு எதிராக சித்தரிக்கிறேன் என கையில் ஒரு ழ என எழுதப்பட்ட ஒரு ஆயுதத்தை வைத்துக்கொண்டு அவலட்சணமாக ஒரு படத்தை பகிர்ந்து இருந்தார்.

இந்த படத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், ஏ.ஆர் ரஹ்மானை நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்தனர்.இந்த சூழ்நிலையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டிகளில் ஏ.ஆர் ரஹ்மான் ஹிந்தி பாடல்களை பாடினார். அப்போ பிழைப்புக்கு மட்டும் ஹிந்தி பாடல்களா என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  சுற்றுச்சூழலை பாதுகாக்க காலி மது பாட்டில் கொடுத்து காசு கொடுக்கும் நீலகிரி மாவட்ட டாஸ்மாக்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing the official January 14, 2027 release date for Pocket Novel.

‘சூப்பர் டீலக்ஸ்’ கூட்டணி மீண்டும் களம் இறங்குது! விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ பொங்கல் 2027 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual announcing the trailer launch and December 11 premiere for Mr. Bhaarath.

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் யூடியூபர் பாரத்தின் ‘மிஸ்டர் பாரத்’! கலகலப்பான டிரெய்லர் ரிலீஸ்!

Editorial visual announcing Kamal Haasan and S.U. Arun Kumar's collaboration for Sandiyar.

கமல் – சு. அருண் குமார் இணையும் ‘சண்டியர்’! ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Editorial visual illustrating director K.S. Ravikumar speaking about Rajinikanth's Lingaa.

“ரஜினியின் லிங்கா கதையில் மாஸ் பொட்டன்ஷியல் இருந்தது… ஆனா வில்லனான நேரம்!” – இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் ஓபன் டாக்!

Editorial visual announcing Sundar C's confirmation of Vishal's Purushan release date for Pongal 2027.

பொங்கல் 2027 ரேஸில் விஷாலின் ‘புருஷன்’! சுந்தர் சி கொடுத்த அதிகாரப்பூர்வ மாஸ் அப்டேட்!

Editorial visual announcing the 8-minute promo premiere for Vetrimaaran and Silambarasan TR's Arasan.

‘வடசென்னை’ உலகத்தில் ‘அரசன்’! 8 நிமிட ப்ரோமோ ரெடி… மாஸ் முடிவெடுத்த வெற்றிமாறன் – சிலம்பரசன் டிஆர்!