---Advertisement---

தயாரிப்பாளரின் பிறந்த நாள் விழாவில் ராகவா லாரன்ஸ்

Published on: February 6, 2021
---Advertisement---

இயக்குனரும் நடிகருமான லாரன்ஸ் காஞ்சனா, முனி சீரிஸை விட்டு கொஞ்சம் வித்தியாசமாக ருத்ரன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ், சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

காஞ்சனா  முதல் பாகத்துக்கு பிறகு சரத்குமார் மீண்டும் இப்படத்தில் லாரன்சுடன் இணைகிறார்.

இப்படத்தை தயாரித்து வருவது ஃபைவ் ஸ்டார் ஆடியோ நிறுவனம் நடத்தி வந்த கதிரேசன் என்பவராவார்.

இவரின் பிறந்த நாள் இன்று பட செட்டில் கொண்டாடப்பட்டது. இயக்குனர் லாரன்ஸுடன் சேர்ந்து தயாரிப்பாளர் கேக் வெட்டினார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ராகவா லாரன்ஸின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்: 'மகாவீர் கர்ணா' 2027 தியேட்டர் ரிலீஸ் அறிவிப்பு!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க