---Advertisement---

ராதே ஸ்யாமில் பிரபாசுடன் இணையும் ஜெயராம்

Published on: November 28, 2020
---Advertisement---

தெலுங்கு , ஹிந்தி மொழிகளில் மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் திரைப்படம் ராதே ஸ்யாம். இப்படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்குகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

யுவி கிரியேசன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் பிரபாஸ் தெலுங்கில் பிரபல ஹீரோவான இவர் தமிழில் பாகுபலி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் இவரின் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.

இந்த படத்தில் பிரபாசுடன் புதியதாக ஜெயராம் இணைந்து நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.