---Advertisement---

பி.ஆர். ஓ நிகில் முருகன் நடிக்கும் பவுடர் படத்தின் பாடல்

Published on: June 3, 2022
---Advertisement---

தாதா 87 என்று படம் இயக்கிய விஜய் ஸ்ரீஜி இவர் பல படங்களில் பி.ஆர்.ஓவாக பணியாற்றிய முன்னணி பி.ஆர்.ஓ நிகில் முருகனை வைத்து பவுடர் என்ற படத்தினை இயக்கி வருகிறார்.

அமானுஷ்யம், அதிரடி, சஸ்பென்ஸ் கலந்து உருவாகியுள்ள இப்படத்தில் காவல் அதிகாரியாக நிகில் முருகன் நடித்துள்ளார். இப்படத்தில் ரத்த தெறி தெறி என்ற பாடல் நேற்று  ரிலீஸ் ஆனது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.