---Advertisement---

கொஞ்ச நேரம் நீ! கொஞ்சம் நேரம் நான்!! டாப்லெஸ் டிரஸ்ஸில் டான்ஸ் ஆடிய நடிகை

By Sri
Published on: April 4, 2020
Pooja ramachandran
---Advertisement---

பிரபல தனியார் தொலைக்காட்சியின் எஸ்.எஸ்.மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகமானவர் நடிகை பூஜா.

இதனை தொடர்ந்து இவரை தமிழ் சினிமாவில் ஒரு சில முக்கிய கதாபாத்திரங்களில் காணமுடிந்தது. அதுமட்டுமில்லாமல், தெலுங்கு திரையுலகிலும் தடம் பதித்தார்.

தற்போது பூஜா தன் கணவர் ஜான் கோக்கென்னும் டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று ட்விட்டரில் வைரலாக உள்ளது. அது என்னவென்றால், கணவனும் மனைவியும் டாப்லெஸ் டிரஸ்சை மாத்தி மாத்தி போட்டுக் கொண்டு, சுறுக்கமாக சொல்லப்போனால் “கொஞ்ச நேரம் நீ என் டிரஸ்சை போட்டுக்கோ, கொஞ்ச நேரம் நான் உன் டிரஸ்சை போட்டுக்கிறேன்” என்ற தோரணையில் டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று ட்விட்டரில் வைரல்லாக பரவியுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Dhanush and Sivakarthikeyan.

கமர்ஷியல் பாதைக்குத் திரும்பும் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன்: அடுத்தடுத்து வெளியாகும் மாஸ் படங்கள்!

Editorial visual featuring director Mysskin's remarks on Dorothy.

சினிமா கிளிஷேக்களை உடைத்தெறிந்த ரிஷிகாந்த் மற்றும் சனந்த்: ‘டோரதி’ படத்திற்கு இயக்குநர் மிஷ்கின் பாராட்டு மழை!

Editorial visual featuring director Ajay Gnanamuthu and plans for his cinematic universe.

10 பாகங்களாக வெளியாகும் டெமோன்டி காலனி: நயன்தாராவுடன் இணையும் இயக்குநர் அஜய் ஞானமுத்து!

Editorial visual featuring Superstar Rajinikanth's Jailer 2.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்தின் இறுதி ரன்டைம் விவரம் வெளியீடு: எத்தனை மணி நேரம் தெரியுமா?

Theatrical release announcement graphic for Haiku.

இயக்குநர் யுவராஜ் சின்னசாமியின் ‘ஹைக்கூ’ திரையரங்கு வெளியீட்டு தேதி அறிவிப்பு

Editorial visual featuring director Mysskin discussing his delayed projects.

பிசாசு 2 மற்றும் ட்ரெயின் படம் குறித்து மனம் திறந்த இயக்குநர் மிஷ்கின்: வைரலாகும் யானை கனவுத் தகவல்!