---Advertisement---

பொன்னியின் செல்வன் லேட்டஸ்ட் அப்டேட்

Published on: August 9, 2021
---Advertisement---

கல்கி எழுதிய பிரமாண்ட கதையான பொன்னியின் செல்வனை படமாகவே எடுக்க முடியாது என்ற நிலை ஒரு காலத்தில் சினிமாவிலும் சீரியலிலும் இருந்து வந்த நிலையில் சில வருடங்கள் முன் இயக்குனர் மணிரத்னம் அதை படமாக இயக்க போவதாக செய்திகள் வந்தன.

சொன்னபடியே இயக்குனர் மணிரத்னமும் அதை படமாக இயக்கி முடிக்க இருக்கிறார். கார்த்தி, விக்ரம் என பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் மொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளனவாம்.

80 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்த மாதம் மொத்த படப்பிடிப்பும் முடிய உள்ளதாக தெரிகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Box office collection report graphic for Suriya's Vishwanath And Sons.

111 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ்: சூர்யாவின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் மற்றும் ஏரியா வாரியான வசூல் முழு விவரம்!

Music composer Sai Abhyankkar expressing his thoughts on missing a project with Thalapathy Vijay.

“என்னை சென்டிமென்ட் ஆக்கிடாதீங்க”: தளபதி விஜய்யுடன் பணிபுரியும் வாய்ப்பை இழந்தது குறித்து மனம் திறந்த இசையமைப்பாளர் சாய் அபியங்கர்!

ஓணம் 2026 மலையாளத் திரைப்படங்களின் வெளியீட்டுப் பட்டியல் போஸ்டர்.

ஓணம் ரேஸில் இணையும் பான் – இந்தியா மெகா படங்கள்: யஷின் ‘டாக்சிக்’ முதல் பிருத்விராஜ், நிவின் பாலி வரை – இந்த ஆண்டின் அதகளம் ஓணம் ரிலீஸ் முழு பட்டியல் மற்றும் நடிகர் பட்டாளம்!

Director Lokesh Kanagaraj speaking openly about internet trolls regarding his films Leo and Coolie.

“என் தாயே எனக்கு அந்தட்ரோல்களை அனுப்புகிறார்”: நெகட்டிவ் விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் குறித்து வெளிப்படையாகப் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

News report regarding the high-security shooting location of Superstar Rajinikanth's Dharman.

பொறியியல் கல்லூரியில் மருத்துவமனை செட்: ‘தர்மன்’ படப்பிடிப்பில் ரகசியத்தைப் பாதுகாக்கும் அஸ்வத் மாரிமுத்து!

Tamil Nadu CM Vijay and actor Dhruv Vikram at the India Today Roundtable event.

இந்தியா டுடே ரவுண்ட்டேபிள் மாநாட்டைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்: “உண்மை சத்தமாக ஒலிக்கட்டும்” – மாநாட்டில் பங்கேற்ற துருவ் விக்ரம்!